http://www.anbhudanchellam.blogspot.in/2012/05/download-videos-from-over-100-sites.html
நண்பர்களே, Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய
நிறைய மென்பொருள்கள் உள்ளன.இருந்தாலும் சமீபத்தில் நான் உபயோகிக்கும்
இந்த மென்பொருள் நன்றாக உள்ளது. youtube, metacafe மட்டுமில்லாது
MySpace, Dailymotion, Megavideo, Google, Yahoo!, Metacafe, Spike,
Megarotic (unlimited), Yahoo!, CBS, Comedycentral, MyPlay, Globo, RTVE
போன்ற தளங்களில் இருந்தும் வீடியோகளை டவுன்லோட் செய்ய உதவுகிறது.
டவுன்லோட் செய்யும் போதே நமக்கு தேவையான கோப்பு வடிவில் டவுன்லோட் செய்யலாம்.உதாரணமாக youtube ல் இருந்து வீடியோக்கள் FLV கோப்பு வடிவத்தில் டவுன்லோட் செய்ய கிடைக்கும் அதை டவுன்லோட் செய்யும் போதே AVI, MP4,WMV போன்ற வடிவங்களில் மாற்றி டவுன்லோட் செய்யலாம்.
மேலும் இது கோப்புகளை தனியே வேறு கோப்பு வடிவில் மாற்றும் வசதிகளையும் கொண்டுள்ளது.உங்கள் மொபைல் போன்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோகளை மாற்றி கொள்ளும் வசதி உள்ளது.மேலும் வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் பிரிக்கும் வசதியும் உள்ளது.
இந்த மென்பொருள் மூலம் எந்த தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்யலாம் என்பதை இங்கு சென்று பார்க்க.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்கவும்.

No comments:
Post a Comment