Thursday 16 May 2013

உங்கள் Mobile இல் எல்லா மொழிகளிலும் browse செய்ய வேண்டுமா?

முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் install செய்ய வேண்டும்.

இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பின்னர் opera mini browser'ஐ திறந்து அதனுடைய Address bar இல் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும். பிறகு ஒரு Menu உங்களுக்குத் தெரியும். அதில் கடைசியாக இருக்கும் " Use bitmap fonts for complex scripts gvie " என்ற இடத்தில் NO என்று இருக்கும். அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள். அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்

முக்கியமான குறிப்பு இந்த பதிவு நான் ஒரு இனையப்பக்கத்தில் பார்த்தேன் .  அனைவரும் தெறிந்துக்கொள்வதற்காக இந்த பதிவை வெளியிட்டேன

Read more: http://tholanweb.blogspot.com/2012/03/mobile-browse.html#ixzz2TSOLCPHf

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz