Sunday 14 April 2013

பேஸ்புக்கி​ல் உங்கள் பக்கத்தின் Urlஐ மாற்றி அமைப்பதற்கு


பேஸ்புக்கி​ல் உங்கள் பக்கத்த
சமூக இணையத்தளங்களின் வரிசையில் அசைக்க முடியாதவாறு முன்னணியில் திகழ்வது பேஸ்புக் ஆகும். இங்கு காணப்படும் பல்வேறு நவீன அம்சங்களும் இலகுவான பயனர் இடைமுகமுமே முன்னணியில் திகழ்வதற்கு காரணம் ஆகும்.

இவ்வாறான சமூகத்தளத்தில் உருவாக்கப்படும் தனிநபர் பக்கங்கள் https://www.facebook.com/pages/IceCream/123456 போன்ற பிரத்தியேக Url உடன் உருவாக்கப்படுவது வழமையாகும்.
எனினும் இதனை விரும்பாதவர்கள் https://www.facebook.com/IceCream ஆகுமாறு மாற்றியமைக்க முடியும். இதற்கு உங்கள் பக்கத்தினை 25 நண்பர்களுக்கு குறைவானவர்கள் மட்டுமே like செய்திருக்க வேண்டும்.
பின்வரும் படிமுறைகள் மூலம் குறித்த பக்கத்தின் Url இனை மாற்றியமைக்க முடியும்.
1. முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டிய பக்கத்திற்கு செல்லவும், அங்கு காணப்படும் Edit Page என்பதை கிளிக் செய்யவும்.
2. இதனைத் தொடர்ந்து Update Info என்பதை தெரிவு செய்யும் போது ஒரு பக்கம் தோன்றும்.
3. அதில் காணப்படும் Change Username என்ற இணைப்புச் சுட்டியை அழுத்துவதன் மூலம் Url ஐ மாற்றிவிட முடியும்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz