இந்தியாவின்
மிகக்குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது Aakkash Tablet Pc. இதன்
மலிவான விலையால் அதிகம்பேரால் விரும்பப்பட்டது. ஆனால் இது அனைவருக்கும்
உடனே கிடைக்காததால், வேண்டியவர்கள் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய
நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் BSNL-ன் புதிய டேப்ளட் T-PAD IS701R Tablet PC வெளியிடப்பட்டிருக்கிறது.BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் கூட்டாக இந்த டேப்ளட் பிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்ளட் பிசி இன்றிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும்.
விலை: ரூ. 3,250 மட்டுமே.
இந்த T-PAD IS701R Tablet PC- ன் சிறப்புகள்
Specification:
கீழிருக்கும் இணைப்பைக் கிளிக் செய்துஇந்த தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
http://www.pantel.in/product19-tpad_is701r.aspx
அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.
புக்கிங் ஐ.டி யைப்பெற்றுக்கொண்ட இரு தினங்களுக்குள் இந்த நிறுவனத்தார் e-mail அல்லது தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொள்வார்கள்.
அதில் பணம் செலுத்தும் முறை மற்றும் டேப்ளட் பிசி delivery கிடைக்கும் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்கள். நன்றி..!

BSNL-ன் புதிய டேப்ளட் பிசி |
விலை: ரூ. 3,250 மட்டுமே.
இந்த T-PAD IS701R Tablet PC- ன் சிறப்புகள்
- இணையத்தில் வேகமாக உலவ முடியும்(Speed Browsing).
- E-mail வசதிகளைப் பெறமுடியும்.
- YouTube வீடியோக்களை காணலாம்.
- Google Android 2.3 மென்பொருளைக்கொண்டு இயங்குகிறது.
- இதன் காரணமாக இணையத்தில் கிடைக்கும் லட்சக்கணக்கான மென்பொருள்களை இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தலாம்.
- Face book, twitter, google + போன்ற சமூக தளங்களைப் பயன்படுத்தும் வசதி.
- GPRS மற்றும்WiFi மூலம் இணைய வசதி பெறலாம்.
- E-books என்று சொல்லக்கூடிய மின்புத்தகங்களை படிக்கும் வசதி..
- மேலும் ஒரு சில வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது BSNL-ன் T-PAD IS701R Tablet PC
Specification:
- CPU - IMAP210 1GHz
- O/S - Android 2.3
- RAM - DDR2 256MB
- FLASH - 2GB
- TF card - TF card support to 32G
- WiFi - 802.11b/g/n
- LCD resolution - 7” TFT, 16:9, 800*600
- Touch screen - resistive touch screen
- G-Sensor - Rotator screen, 3D games
- Camera - 0.3MP
- USB - USB x 1
- Battery - Li-ion 3000mah 5V2A
- Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
- Flash Support - Adode Flash 10.3
- Email - Send/receive email online
- Audio - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV
கீழிருக்கும் இணைப்பைக் கிளிக் செய்துஇந்த தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
http://www.pantel.in/product19-tpad_is701r.aspx
அதில் உள்ள PRE-BOOK NOW என்ற button click செய்யுங்கள்.
- பிறகு ஒரு Pop-up window திறக்கும். அதில் உங்களுடைய விவரங்களைக் கொடுத்து கீழே உள்ள Submit என்பதை அழுத்தவும்.
- உங்கள் முன்பதிவு உறுதிபடுத்தப்பட்டு booking Id கிடைக்கும். அந்த புக்கிங் ஐடி குறித்து வைத்துக்கொள்ளவும்.
புக்கிங் ஐ.டி யைப்பெற்றுக்கொண்ட இரு தினங்களுக்குள் இந்த நிறுவனத்தார் e-mail அல்லது தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொள்வார்கள்.
அதில் பணம் செலுத்தும் முறை மற்றும் டேப்ளட் பிசி delivery கிடைக்கும் தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்வார்கள். நன்றி..!
No comments:
Post a Comment