Thursday 25 April 2013

உங்களது Blogஐ உலகறிய செய்ய

வலைபதிவருக்கு இன்றைய பெரிய சவாலே ப்ளாக் ப்ரோமோசன் தான். நாம் எவ்வளவோ நல்லப் பதிவினை எழுதினாலும் அவற்றை உலக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெரும் சிரமம் இருக்கச் செய்கிறது. அதுவும் தமிழ் வலைபதிவர்களுக்கு இந்த சிரமம் மிக அதிகம். அதை ஒரு பதிவராய் நானும் அனுபவித்திருக்கிறேன்.  இதை கருத்தில் கொண்டு தான் எனது சிந்திக்கலாம் தளத்தில் ஒரு பகுதியை ப்ளாக் ப்ரோமோசனுக்காக ஒதுக்க இருக்கிறேன்.
உமது பதிவுகளை நீங்கள் எனது Submit Your Blog Post பகுதியில் இணைத்து விடுங்கள் அதை சிந்திக்கலாம் தளம் தனது பிரதான முதல் பக்கத்தில் உலகிற்கு காட்டும். சிந்திக்கலாம் தளம் மூலம் அதிகம் வாசகர்கள் உமது வலைப்பூவுக்கு  வருகை தருவர்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz