Saturday 13 April 2013

கூகுளில் உமது வலைப்பூ தெரிகிறதா?

உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் கூகுள் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உமது வலைப்பூ வினை கூகுள் தளத்தில் தேடினால் கட்டுகிறதா என்பதைப் பாருங்கள். அவ்வாறு காட்டப்படவில்லை எனில் https://www.google.com/webmasters/tools/submit-url?continue=http://www.google.com/addurl/&pli= தளத்திற்கு சென்று உமது வலைப்பூவை பதிவு செய்யுங்கள்.


இவ்வாறு கூகுள் தளதில்பதிவு செய்வதால் ஏற்படும் பயன்கள்:

கூகுள் வலைத்தளத்தில் உமது வலைப்பூவை இணைப்பதனால் கூகுள் தேடியந்திரம் உமது வலைப்பூவை உலகிற்கு காட்டும். அதன் மூலம் உமது தளத்திற்கு வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உமது வலைபூவிலுள்ள தகவல்கள் பலருக்கு சென்றடைய கூகுள் தேடியந்திரம் ஒரு சிறந்த கருவியாய் இருக்கும்.


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz