Thursday 25 April 2013

தேதியின் கிழமையை தெரிந்து கொள்ள..



நாம் எந்த தேதிக்கு எந்த கிழமை பிறந்தோம் என்று குறைந்தது 20-30 வருடங்களுக்கு தெரிந்துவைத்திருப்போம். ஆனால் இந்த மென்பொருள் மூலமாக 01 வருடம் முதல் 9999 வருடங்கள் வரை எந்த தேதிக்கு என்ன கிழமை என்பதை தெரிந்துவைத்துள்ளது.

இந்த வருடம் லீப் வருடமா என்பதையும் இந்த மென்பொருள் உள்ளடக்கியுள்ளது. இதனை இன்ஸ்டால் இதில் தேதி-மாதம்- தேவையான வருடம் தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள Find ஐ கிளிக் செய்யவும். இப்போழுது உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட தேதியின் கிழமை மற்றும் லீப் வருடத்தை அறிந்துகொள்ளலாம்.

நமது குழந்தைகள் மற்றும் காதலியின் பிறந்த நாளுக்கான கிழமை மட்டும் அல்ல நமது கொள்ளுதாத்தாவின் பிறந்த கிழமைக்கான நாளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

Downloads:

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz