Thursday 18 April 2013

உங்கள் இணையம் மூலம் நேர்மையாக பணம் சம்பாதிக்க ஓர் எளிய வழி.


வணக்கம் நண்பர்களே மிக நீண்ட நாட்கள் பின்பு எழுதும் பதிவு இது ,கடந்த 7 மாதங்களாக ஓர் பதிவும் எழுதாமலேயே 260 நண்பர்கள் feedburner மூலம் என்னுடன் இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி .
 இன்று நான் கூறப் போகும் செய்தி இணையம் / வலைத்தளம் வைத்திருப்பவர்களுக்கு ஓர் இனிப்பான தகவல் ஆகும் . இணைய உலகத்தில் ஒவ்வொரு தளமும் தமக்கென தனியாக toolbar வைத்துள்ளனர் .இது alexa முதல் yahoo வரை அனைவருக்கும் பொருந்தும் .



நமக்கென தனியாக டூல்பார் வைத்திருப்பதின் மூலம் நம் அதிகமான வாசகர்களைப் பெறலாம் .அது மட்டும் அல்லாமல் உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் உங்கள் இணையத்தில் இருந்தபடியே ஏனைய வசதிகளை பயன்படுத்தும் வசதியும் உண்டு ( facebook , twitter , weather , radio , tv ).

 conduit எனும் தளம் நீங்கள் இலவசமாக டூல்பார் உருவாகுவதற்கு உதவுகிறது .இங்கு சென்று உங்கள் தளத்தை பதிவு செய்து விட்டால் போதும் , உங்களுக்கான டூல்பாரை அடுத்த நிமிடமே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் .மேலும் வாசகர்களுக்கு உங்கள் டூல்பாரை உபயோகப் படுத்தும் படி பரிந்துரைக்கலாம் .இதனால் உங்களுக்கு என்ன பலன் என்று கேட்பது புரிகிறது , உங்கள் வாசகர்கள் நீங்கள் பரிந்துரைக்கும் டூல்பாரை ( அவர்கள் தரும் சிறிய banner ஐ உங்கள் தளத்தில் இணைத்து விட்டாலே போதும் )பயன்படுத்துவதின் மூலம் அவர்கள் நாட்டுகேற்ப உங்கள் கணக்கில் பணம் சேரும் , உங்கள் கணக்கில் $50 சேர்ந்தவுடன் அந்தப் பணத்தை paypal மூலம் பெற்றுக் கொள்ளலாம் .பேபால் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் . நான் மூன்றாண்டுகளுக்கு முன்பே இங்கு இணைந்து இது வரை $400 வரை சம்பாதித்து உள்ளேன் (என்னுடைய ஆங்கில தளம் மூலம் ) .மேலும் டூல்பாரை உருவாக்குவது எப்படி என்பதை விரிவாக விளக்க வேண்டுமெனில் பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள் , விளக்கமாக கூறுகிறேன் .


டூல்பார் உருவாக்குவதற்கு இங்கே செல்லவும்


Read more: உங்கள் இணையம் மூலம் நேர்மையாக பணம் சம்பாதிக்க ஓர் எளிய வழி.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz