Wednesday 24 April 2013

தமிழ் பாடல்களை இலவசமாக பதிவிறக்க

தமிழ் பாடல்களை பல்வேறு இணையதளங்கள் இலவசமாக வழங்குகிறது. அவற்றில் சில இணையதளங்கள் முழுமையான பாடல்களை நல்ல தரத்துடன் தருகிறது. சில இணைய தளங்கள் விளம்பரத்தை மட்டுமே மையமாக கொண்டு போலியாக செயல்படுகிறது.

இன்னும் சிலவற்றில் எக்கசக்க வைரஸ்கள். இவற்றில் இருந்து சில தளங்கள் மாறுபட்டு தேடுபொறியை போல் நல்ல சேவையை தொடர்ந்து அளித்துவருகிறது.
தமிழ் பாடல்களை தேடித்தரும் சிறந்த தளங்கள்: 
http://beemp3.com/

மேற்குறிப்பிட்டுள்ள வலைதளங்கள் மூலம் எந்த ஒரு பாடலையும் எளிமையாக தேடி பதிவிறக்கிக் கொள்ள இயலும். 

தகவல்களை உடன்குடன் அறிந்துகொள்ள எமது பிரதான http://facebook.com/sindhikkalam என்ற முகநூல் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz