கணினி இல்லாமல்
உலகமே இல்லை என்னும் அளவுக்கு கணினியின் ஆதிக்கம் இப்போது உள்ளது. .
மனிதனின் ஒவ்வொரு அன்றாட வேலைகளில் அங்கம் வகிக்கிறது கணினி(Computer).
இத்தகைய வேலைகளை வெறும் கணினி மட்டுமே செய்கிறதா என்றால் இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். கணினி என்பது வெறும் உயிரற்றப் பொருள்.
கணினியில் நாம் செய்யும் வேலைகளுக்காக, அதில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்களே கணினியின் உயிராக செயல்படுகிறது.
மென்பொருள்கள் எதுவும் அதில் நிறுவப்படவில்லை என்றால் கணினி என்பது ஒரு எலக்ட்ரானிக் சாதனங்கள்(Electronic Items) அடங்கிய பெட்டி மட்டுமே..!
எனவே கணினி இயங்க வேண்டுமானால், அதில் நிறுவப்பட வேண்டிய மென்பொருள்கள் அவசியம். இந்த மென்பொருள்களை கணினியில் உள்ள வன்தட்டில் பதிந்து இயங்கும் வகையில் அமைக்க வேண்டும்.
வன்தட்டை பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்க அவற்றை பகுதிகளாக பிரித்துப் பயன்படுத்துவர். பொதுவாகவே கணினி இயங்குவதற்கு பயன்படும் மென்பொருள்களை C Drive-ல் பதிந்து பயன்படுத்துவது வழக்கம். அதுவே முறையும் கூட.
மற்ற Driveகளில் தேவையான மற்ற கோப்புகளை பயன்படுத்த வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக PDF கோப்புகள், Word கோப்புகள், Video கோப்புகள், Image கோப்புகள் போன்றவற்றைக் கூறலாம்.
C டிரைவில்தான் கணினி இயங்குவதற்கு பயன்படும் Operating System பதிந்து வைத்திருப்போம். ஒவ்வொரு மென்பொருளையும்(Softwares) இதிலேயே பதிந்து பயன்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு நமது தேவைக்கேற்ப மென்பொருள்களை அதிகம் நிறுவிப் பயன்படுத்த பயன்படுத்த கணினியின் வேகமும் குறைய வாய்ப்புகள் அதிகம்.
இவ்வாறு பதியப்பட்ட மென்பொருள்களின் வகைகளுக்கு ஏற்ப, அதாவது விளையாட்டுகளுக்கென(Games software) நாம் ஒரு சில மென்பொருள்களை நிறுவி இருப்போம். வீடியோ எடிட்டிங் சாப்ட்ரவேர்(Video Editing software), போட்டோஷாப்(Photoshop software), ப்ளாஸ்(Flash software) போன்ற Graphics மென்பொருள்களையும் நிறுவி இருப்போம்.
இவை அனைத்தும் c டிரைவிலேயே சேர்வதால் கணினிக்கு கூடுதல்
சுமை (Overload)ஏற்படும். இதனை குறைக்கவும், இவ்வாறான மென்பொருள்களை வேறு
டிரைவிற்கு (Other Drives)மாற்றி இயக்குவதற்குரிய வழிமுறைகளை தருகிறது ஒரு
மென்பொருள்.
Free ware வகையான இம்மென்பொருளின் பெயர் Steam Mover. இலவசமான இந்த மென்பொருளை (Free file moving software - Steam Mover) நிறுவக்கூடிய இம்மென்பொருளானது நமது கணினியில் உள்ள Registy Editor-ல் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம், இரண்டு மூன்று படிமுறைகளில் நம்முடைய எந்த ஒரு மென்பொருளையும் நாம் தேர்ந்தெடுக்கும் Drive-ற்கு மாற்றிவிடும்.
உதவிப் பக்கத்திற்கு செல்ல சுட்டி: http://www.traynier.com/software/steammover/
Free file moving software - Steam Mover மென்பொருளை நேரடியாக தரவிறக்கம் செய்ய:
கணினியில் நாம் செய்யும் வேலைகளுக்காக, அதில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்களே கணினியின் உயிராக செயல்படுகிறது.
மென்பொருள்கள் எதுவும் அதில் நிறுவப்படவில்லை என்றால் கணினி என்பது ஒரு எலக்ட்ரானிக் சாதனங்கள்(Electronic Items) அடங்கிய பெட்டி மட்டுமே..!
எனவே கணினி இயங்க வேண்டுமானால், அதில் நிறுவப்பட வேண்டிய மென்பொருள்கள் அவசியம். இந்த மென்பொருள்களை கணினியில் உள்ள வன்தட்டில் பதிந்து இயங்கும் வகையில் அமைக்க வேண்டும்.
வன்தட்டை பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்க அவற்றை பகுதிகளாக பிரித்துப் பயன்படுத்துவர். பொதுவாகவே கணினி இயங்குவதற்கு பயன்படும் மென்பொருள்களை C Drive-ல் பதிந்து பயன்படுத்துவது வழக்கம். அதுவே முறையும் கூட.
மற்ற Driveகளில் தேவையான மற்ற கோப்புகளை பயன்படுத்த வைத்துக்கொள்ளலாம். உதாரணமாக PDF கோப்புகள், Word கோப்புகள், Video கோப்புகள், Image கோப்புகள் போன்றவற்றைக் கூறலாம்.
C டிரைவில்தான் கணினி இயங்குவதற்கு பயன்படும் Operating System பதிந்து வைத்திருப்போம். ஒவ்வொரு மென்பொருளையும்(Softwares) இதிலேயே பதிந்து பயன்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு நமது தேவைக்கேற்ப மென்பொருள்களை அதிகம் நிறுவிப் பயன்படுத்த பயன்படுத்த கணினியின் வேகமும் குறைய வாய்ப்புகள் அதிகம்.
இவ்வாறு பதியப்பட்ட மென்பொருள்களின் வகைகளுக்கு ஏற்ப, அதாவது விளையாட்டுகளுக்கென(Games software) நாம் ஒரு சில மென்பொருள்களை நிறுவி இருப்போம். வீடியோ எடிட்டிங் சாப்ட்ரவேர்(Video Editing software), போட்டோஷாப்(Photoshop software), ப்ளாஸ்(Flash software) போன்ற Graphics மென்பொருள்களையும் நிறுவி இருப்போம்.
stream mover software |
Free ware வகையான இம்மென்பொருளின் பெயர் Steam Mover. இலவசமான இந்த மென்பொருளை (Free file moving software - Steam Mover) நிறுவக்கூடிய இம்மென்பொருளானது நமது கணினியில் உள்ள Registy Editor-ல் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம், இரண்டு மூன்று படிமுறைகளில் நம்முடைய எந்த ஒரு மென்பொருளையும் நாம் தேர்ந்தெடுக்கும் Drive-ற்கு மாற்றிவிடும்.
உதவிப் பக்கத்திற்கு செல்ல சுட்டி: http://www.traynier.com/software/steammover/
Free file moving software - Steam Mover மென்பொருளை நேரடியாக தரவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment