பிளாக் தொடங்கிய புதிய முதலாளி நீங்களா உங்களுக்கு இந்த பதிவு
கண்டிப்பாக உதவும் பதிவில் கிழே உள்ள அனைத்து வலை திரட்டியில்
சேர்ந்து உங்களது பதிவுகளை பிரபலம் செய்யுங்கள்
உதாரணம் இன்ட்லி வலை திரட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இன்ட்லி
இப்பொழுது வலை திரட்டி இணைக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது
விரைவில் தமிழில் இயங்கும் அனைத்து வலை திரட்டியும் சேர்க்கபடும்
(உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது எனக்காக நான்
உருவாக்கியது தினமும் ஒவ்வாரு தளத்திற்கு சென்று பதிவு இணைக்கிறது
ரொம்ப கஷ்டமா இருந்தது அது மட்டும் இல்ல எந்த திரட்டியில் பதிவை
வெளியீட்டு செய்தேன் வெளியீட்டு செய்யவில்லை ஒன்றுமே
புரியவில்லை அதற்காக தான் இந்த ஏற்பாடு தமிழ் மணம் திரட்டி தவிர
அனைத்து திரட்டியில் நான் சேர்ந்து உள்ளேன் (தமிழ் மணம் சவுதியில் தடை )
சரி மறந்துவிட்டேன் மகளிர் கடல் வலை திரட்டி அதிலும் சேரவில்லை
எனக்கு தெரிந்த அனைத்து வலை
திரட்டியும் சேர்த்து உள்ளேன் (உலவு திரட்டி
No comments:
Post a Comment