இன்று நாம் பல antivirus மென்பொருள்களை
பயன்படுத்துவோம் அதில் சிறந்தது எது என்று கேட்டால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்வோம் ... அது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தது எனக்கு AVAST தான் பிடிக்கிறது (free அதான் ஹி ஹி அப்பறம் crack தான் என்ன செய்ய எல்லாமே crackஇன் மகிமை )ஆனால் உங்களுக்கு kaspersky தான் பிடிக்கும் என நினைக்கிறன் ஆனால் எனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை ஏனென்றால் அது என் கணினியை மெதுவாக இயங்க வைத்தது நான் கணினியை on செய்து 5நிமிடம் எங்காவது சென்றுவிட்டு பிறகு வந்து பார்ப்பேன் அப்பொழுதுதான் என் மௌஸ்கர்சர் ஒழுங்காக வேலை செய்யும் இதனால் எனக்கு அது பிடிக்கவில்லை ...
சரி நான் இன்றைய பதிவிற்குள் நுழைகிறேன் நாம் பல antivirusகளை வைத்திருந்தாலும் சில நேரங்களில் அவை நம் கணினியை வைரஸ்களிடமிருந்து காபற்றுவதில்லை
.........அதனால் நம் கணினி கொஞ்ச காலத்திற்கு பிறகு பாதிப்படைய வாய்ப்பு உள்ளது எனவே இது போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம் கணினியை பாதுகாக்க எதாவது மென்பொருள் கிடைக்குமா என்று நான் இணையத்தில் தேடிய போது கிடைத்தது சில மென்பொருள்கள் அவைகளை பற்றி பார்ப்போம் ..
XoftSpySE Anti-Spyware 7.0
PC Tools Spyware Doctor™
Arovaxantispyware
இந்த நான்கு மென்பொருள்களும் நன்றாக வேலை செய்யக்கூடியது ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு புதிய வசதி இருக்கிறது இதிலே
PC Tools Spyware Doctor பணம் கொடுத்தால்தான் பயன்படுத்தவே முடியும் ஆகையால் அதை விட்டு விடுவோம் ....
ஆகையால் மற்ற மூன்றை பற்றி மட்டும் பேசுவோம் XoftSpySE Anti-Spyware 7.0 மற்றும் Arovaxantispyware இலவசமான மென்பொருட்கள் தான் அதனால் பயன்படுத்துங்கள் மிகவும் உபயோகமான மென்பொருட்கள் ....
ஆனால் நான் பயன்படுத்துவது SUPERAntiSpyware ஏனென்றால் பயன்படுத்த மிகவும் எளிது ...இதில் ஒரு பிரச்சினை உள்ளது என்னவென்றால் இம்மென்பொருள் இலவசமாக கிடைத்தாலும் SUPERAntiSpyware professional தான் நன்றாக இருக்கும் ஆனால் அது கட்டண மென்பொருள் அதனால் இதுவரையிலும் இலவச versionஐ தான் பயன்படுத்தி வருகிறேன் ...இனிமேல் தான் crack வேளைகளில் ஈடுபட்டு இந்த SUPERAntiSpyware professional ஐ crack செய்து இலவசமாக பயன்படுத்த முயற்சி செய்ய இருக்கிறேன் கிடைத்துவிட்டால் விரைவில் crack வெளியிடப்படும் ......
SUPERAntiSpyware free edition - டவுன்லோட் செய்ய
XoftSpySE Anti-Spyware 7.0- டவுன்லோட் செய்ய
Arovaxantispyware - டவுன்லோட் செய்ய
பயன்படுத்த தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் விளக்கம் அளிக்கப்படும் ....
No comments:
Post a Comment