Sunday 10 March 2013

உங்கள் கணினி ஆணா, பெண்ணா?

 


உங்கள் கணினி ஆண் கணினியா இல்லை பெண் 
கணினியா என்பதை கண்டறிய பின்வரும்
 வழிமுறையினை பின்பற்றவும்...


படி-1: முதலில் Notepad - யை Open செய்யவும்.
படி-2: அதில் CreateObject("SAPI.SpVoice").Speak"Hello" என்று டைப் செய்யவும்.
படி-3:  அதனை computer_gender.vbs  என்ற பெயரில் சேமிக்கவும்.
படி-4: இப்பொழுது நோட்பேடினை Close செய்துவிட்டு Save செய்த 
File-யை ஓப்பன் செய்யவும்..
அது ஹலோ என என்ன குரலில் சொல்கிறதோ அதுவே உங்கள் கணினியின் 
பாலினம்... என் கணினி ஆம்பளை... :-(
Download As PDF


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz