Saturday 16 March 2013

உங்களுடைய பிளாக்கரின் மதிப்பை (your website value) எப்படி பார்ப்பது?

http://anbhudanchellam.blogspot.in/2010/02/your-website-value_08.htmlஇன்று நாம் நம்முடைய வெப்சைட்டின்  மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்று பார்க்க போகிறோம். இந்த வசதியை பெற இங்கு கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.

மேலே உள்ள விண்டோவில் நான் சிவப்பு நிறத்தில் காட்டியிருக்கும் இடத்தில் உங்கள் தளத்தின் URL முகவரியை கொடுக்க வேண்டும். கொடுத்து விட்டு அருகில் உள்ள VALUE என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.


இந்த விண்டோவில் நான் வட்டமிட்டு காட்டியிருப்பது உங்கள் தளத்தின் மதிப்பு ஆகும்.
அதன் கீழே உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை மற்றும் இந்திய அளவில் உங்கள் தளம் பெற்றுள்ள மதிப்பை காட்டும்.  அதற்கு கீழே நான் சிவப்பு நிறத்தில் கட்டமிட்டு காட்டியிருப்பது உங்கள் தளத்திற்க்கான html code widget ஆகும். அதை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Layout- Add Gadget- Add Html/ JavaScript சென்று பேஸ்ட் செய்யவும். அவ்வளவுதான் உங்களின் வெப்சைட்டின் மதிப்பை உங்கள் தளத்திலேயே தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாசகர்களுக்கும் தெரிவிக்கலாம்.  

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz