Thursday 21 March 2013

ப்ளாக்கருக்கு "நீங்கள் இங்கே" Widget

இந்த Widget நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும்.அதாவது முதலில் தளத்தின் Home அடுத்து பதிவின் Lable அடுத்தது பதிவின் தலைப்பு என வரிசையாக காட்டும்.இது ஆங்கிலத்தில் BreadCrump என்று பெயர்.இந்த Widget இந்த தளத்தில் உள்ளது போல பதிவி தலைப்புக்கு மேல் தோன்றும்.இது Pageviews அதிகரிக்க ஒரு வகையில் உதவும்.

செய்முறை:
• Blogger--->Template-->Edit HTML--->Proceed என்பதை கொடுக்கவும்
• Expand Widget Templates என்பதில் Tick செய்யவும்
]]></b:skin> என்ற Code-ஐ தேடி அதற்கு மேலே பின்வரும் Code-ஐ Paste செய்யவும்(Ctrl+f)
.breadcrumbs

float: left;
width: 590px;
font-size: 11px;
margin: 5px 10px 20px 10px;
padding: 0px 0px 3px 0px;
border-bottom: double #EAEAEA;

பிறகு பின்வரும் Code-ஐ தேடி அதை நீக்கவும்(Ctrl+f)
<b:includable id='main' var='top'>

<b:include data='top' name='status-message'/>

<data:defaultAdStart/>
(சிவப்பு நிற Coding-கிற்கு இடையில் உள்ள அனைத்தையும் நீக்கிவிடவும்)
நீக்கிய Code-ற்கு பதிலாக பின்வரும் Code-ஐ Paste செய்யவும்

<b:includable id='breadcrumb' var='posts'>

<b:if cond='data:blog.homepageUrl == data:blog.url'>

<b:else/>
<b:if cond='data:blog.pageType == "item"'>

நீங்கள் இங்கே »» Home
<b:loop values='data:posts' var='post'>
<b:if cond='data:post.labels'>
<b:loop values='data:post.labels' var='label'>
<b:if cond='data:label.isLast == "true"'> »» <data:label.name/> </b:if> </b:loop>
»» <data:post.title/> </b:if> </b:loop>

<b:else/>
<b:if cond='data:blog.pageType == "archive"'>

Browse »» Home »» Archives for <data:blog.pageName/>
<b:else/>
<b:if cond='data:blog.pageType == "index"'>

<b:if cond='data:blog.pageName == ""'>
Browse »» Home »» All posts <b:else/>
Browse »» Home »»
Posts filed under <data:blog.pageName/>
</b:if>
</b:if> </b:if> </b:if>
</b:if>
</b:includable>
<b:includable id='main' var='top'>

<b:include data='posts' name='breadcrumb'/><data:adStart/>

சிவப்பு நிறத்தில் உள்ள நீங்கள் இங்கே என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளவும்

Save கொடுக்கவும்.அவ்வளவுதான்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்

Udanz