Sunday 17 March 2013

பிளாக்கர் : முகப்பு பக்கத்தில் பதிவுகளின் தலைப்பு மட்டும் (Post Title Only Home Page)

http://anbhudanchellam.blogspot.in/2012/02/post-title-only-home-page.html
posttitle
இலவச சேவையான பிளாக்கர் தளங்கள்  நாளுக்கு நாள் பெருகி கொண்டே 
வருகின்றன ... கோடிக்கணக்கான ப்ளாக் ஸ்போட் தளங்கள் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகி கொண்டே இருப்பதால் பிளாக்கர் தளமும் பல புது வசதிகளை கூகுள் பிளஸ்-வுடன் இணைந்து தந்து கொண்டுதான் இருக்கிறது. 

பிளாக்கர் தளங்களில் முகப்பு பக்கங்களில் ஒரு மூன்று அல்லது நான்கு ,இரண்டு இடுகைகள் காணப்படும் . இப்படி காணப்படும் இடுகைகள் தலைப்பு 
மற்றும் சிறு விளக்கங்களுடன் மேலும் படிக்க இணைப்புடன் இருக்கும் 

முகப்பு (Home Page) பகுதியில் பதிவுகளின் தலைப்பை மட்டும் வைத்தால்


மேலும் பல இடுகை களை வைக்க முடியும் . உ.தா பத்திற்கும் மேற்பட்ட இடுகைகளை நாம் முதல் பக்கத்தில் வைக்கலாம்
<style type='text/css'>
<b:if cond='data:blog.pageType != "static_page"'><b:if cond='data:blog.pageType != "item"'>
.post {margin:.5em 0 1.5em;border-bottom:0px dotted $bordercolor;padding-bottom:1.0em;height:50px;}.post h3 {margin:.25em 0 0;padding:0 0 4px;font-size:20px;font-family:Tahoma,Georgia,Century gothic,Arial,sans-serif;font-weight:normal;line-height:1.4em;color:#cc6600;}
.post h3 a, .post h3 a:visited, .post h3 strong {display:block;text-decoration:none;color:#cc6600;font-weight:normal;}
.post h3 strong, .post h3 a:hover {color:#333333;}
.post-body {display:none;}.post-footer {display:none;}.comment-link {display:none;}.post img {display:none;}.post blockquote {display:none;}.post blockquote p {display:none;}h2.date-header {display:none;}.post-labels {display:none;}.post-rating {display:none;}
</b:if></b:if>
</style>

மேலே உள்ள கோடிங்கை சிறிதும் மாற்றாமல் </haed>

முன்னால் PASTE செய்து விட்டு SAVE TEMPLATE கொடுத்து முடித்தால்
 முகப்பு பக்கத்தில் பதிவுகளின் தலைப்புகள் மட்டும் தான் தெரியும்

முதல் பக்கத்தில் ( GO - SETTINGS -POST AND COMMENT Number of posts on main page: )

பல இடுகைகளின் தலைப்புகளை வைத்துக் கொள்ளலாம்

நன்றி

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz