Sunday 10 March 2013

குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? குழந்தைகளுக்கான உணவு முறை:(Children's food system)

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/02/childrens-food-system_17.html

குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்.. குழந்தைகளுக்கான உணவு முறை:


ஆறுமாதம் ஆன குழந்தைகளுக்கு

  • ராகி கூழ்(Ragi porridge) கொடுத்துப் பழக்கலாம்.. இது நல்ல சத்தானதும் கூட..
  • ஊறவைத்த ராகியிலிருந்து பால் எடுத்து கூழ்காய்ச்சி கொடுக்கலாம். இதை குழந்தைகள் விரும்புவார்கள்.
  • ஓட்ஸ் காய்ச்சி கொடுத்துப் பாருங்கள்..விரும்பி சாப்பிடுவார்கள்.
  • அரிசி மாவில் கூழ் செய்து கொடுக்கலாம்.
  • சத்து மாவில்(Nutrient flour) கூழ் காய்ச்சி கொடுக்கலாம்.
  • நன்றாக வேகவைத்த சாதத்தில் தேங்காய்ப்பால், பழம் வெட்டியது, வெல்லம் சேர்த்து குழைத்துக் கொடுக்கலாம்.
  • வெறும் பழமாக(வாழைப்பழம்-bananna) கொடுப்பதைவிட பழத்தில் பால் கலந்து மசித்து கொடுப்பது சிறந்தது.
  • சப்பாத்தியை பொடியாக செய்து மிக்சியில்(Mixie) அடித்து அதனுடன் வெல்லத்துருவல், நெய், தேங்காய் விட்டு உருண்டைகளாக்கி சாப்பிடக்கொடுக்கலாம்.
  • அரசி புட்டை மிக்சியில் அடித்து ரவைபோல பொடிந்ததும் அதில் சூடாக நெய்(Ghee), வெல்லம்(Jaggery) இரண்டையும் கலந்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பர்.
குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் இரட்டை  குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.. அச்சு அசலாய் உருவங்களில் மட்டுமல்ல.. பெரும்பாலான பண்புகளிலும் ஒற்றுமைகள் இருக்கும். இங்கே அதுபோல ஒரு இரட்டைக்குழந்தைகளின் வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.  உங்களுக்கும் பிடித்திருக்கிறதா?




















நன்றி நண்பர்களே..!!


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz