Wednesday, 13 March 2013

பிளாக்கரில் வானிலை விட்ஜெட் எப்படி இணைப்பது

http://anbhudanchellam.blogspot.in/2011/09/blog-post_22.html




வானிலையின அறிக்கை நாம் தினமும் தொலைக்காட்சி செய்திகளின் முடிவில் கேட்போம் . இதை ஏன் உங்கள் தளங்களில் நிறுவி வானிலை அறிந்து கொண்டால் எப்படி இருக்கும். வானிலை என்றால் டெல்லி , மும்பை ,சென்னை ஆகிய நகரங்களுக்கு மட்டும் மல்ல மதுரை ,திருச்சி , தூத்துக்குடி , ராஜபாளையம் ,திருநெல்வேலி, போன்ற நம்ம ஊர்களின் வானிலையை காட்டும் ஒரு அற்புதமான விட்ஜெட்  . இந்த பக்க உறுப்பை வழங்குபவர்கள் தினமலர் .







உங்கள் பிளாக்கர் கணக்கில் நூலைந்து கொண்டு 

டாஷ்போர்டு - வடிவமைப்பு ( DESIGN )- ஒரு பக்க உறுப்பை சேர்( ADD A GEDGET / WIDGET / ADD A PAGE ELEMENT ) என்பதில் HTML & JAVA SCRIPT என்பதை தேர்ந்தெடுத்து கீழ் வரும் நிரலை அதில் PASTE செய்து விடுங்கள் . 
 
வானிலை </div>
<div align="center">
<iframe id="weatherframe" name="weatherframe" src=
"http://img.dinamalar.com/weather_source/weatherhmefordinamalarnew.asp?new1"
frameborder="0" height="200" scrolling="no" width="250">
</iframe>
Widget by <a href="http://wesmob.blogspot.com">ENTER THE WORLD </a
 
 
 
நன்றி ...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz