Sunday 17 March 2013

ப்ளாக்கர் : வலைப்பூ / பதிவுக்கு பூட்டு போடுவது எப்படி

http://anbhudanchellam.blogspot.in/2012/08/password-protect-blog-post.html
Password-Post

வலைப்பதிவு தொடங்கி அதில் தினமும் பதிவு எழுதும் நண்பர்களுக்கு அதை பேக் அப் எடுத்து சரியாக கொண்டு செல்வது சுலபம் தான் இருந்தாலும் ஹேக்கர்கள் சில வலைப்பதிவுகளை ஹேக் செய்து விடுவார்கள். இதனால் கடவு சொல்லை உறுதியுடன் மாற்றி Google Verfication போன்ற பல வற்றை செய்வோம் . இன்று நாம் பார்க்க போவது வலைப் பூ -வுக்கு பூட்டு போடுவது எப்படி .

முழு வலைப்பூ-வுக்கும் பூட்டு போடுவது எப்படி ? 

கீழே உள்ள நிரலை <body> அல்லது <body .....> என இருக்கும் டேக்-ன் கீழே password -ஐ அதில் கொடுத்து Paste செய்யவும் .

<script>
var password = 'Password-Here'
password=prompt('Please enter the password to enter this site:','');
if (password != 'Password-Here') {
location.href='Redirect-URL-Here'}
</script>

Passowrd here -என்னும் இரண்டு இடத்திலும் உங்கள் Password-ஐ
(உ .தா 12345 )கொடுத்து மேலே சொன்ன இடத்தில் Paste செய்திடுங்கள் .

Redirect-URL-என்னும் இடத்தில் கடவுசொல் தெரியவில்லை என்றால் Cancel என்னும் பட்டனை அழுத்துவார்கள் .அப்போது எந்த பக்கத்துக்கு செல்ல வேண்டுமோ அந்த பக்கத்தின் முகவரியை குறிப்பிடவும் .

குறிப்பிட்ட பதிவுக்கு கடவுச்சொல் கொடுக்க  செய்ய அந்த பதிவு எழுதும்முன் HTML என்னும் பட்டனை அழுத்தி முதல் வரிகளாக இந்த Code-ஐ Paste செய்யவும் .

கடவுச்சொல்லை கொடுத்து விட்டு அந்த கடவு சொல்லை படிப்பவர்களுக்கு அந்த இடத்திலே சொல்லி விடவும் .. கீழே உள்ளது போல் ..
உதாரணமாக கீழ் என் Password Post :

<script>
var password = '12345'
password=prompt('Please enter the password to enter this site:12345','');
if (password != '12345') {
location.href='http://nasalab4.blogspot.com/'}
</script>
இந்த லிங்க்-ல் சென்று 12345 என்ற Password -ஐ கொடுத்து அந்த பதிவை திறக்கவும் . அங்கே Password குறிப்பிடபட்டு இருக்கும் .

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz