Thursday 21 March 2013

திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி?

பதிவர்கள் பலரின் வலைப்பூவில் ஓட்டுப் பட்டைகளை பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும். சில நேரம் பதிவின் கடைசி வரியில் சிம்மாசனமிட்டு  அமர்ந்து இருக்கும். அதை எப்படி எளிதாக ஒழுங்கு படுத்தி ஒரே வரிசையில் அமைப்பது எப்படி என்று பார்ப்போம்
http://2.bp.blogspot.com/-8G9MtJTzFL8/Tt2sMSLVrlI/AAAAAAAAB3Y/9rFn1Emr6s0/s200/Internet.Voting.jpg


ஏற்கனவே ஓட்டுப் பட்டைகள் வைத்து இருப்பவர்கள் முதலில் அதை நீக்க வேண்டும். அது ரொம்ப எளிதுதான். ஒரே ஒரு பிரச்சினை எதையாவது சேர்த்து நீக்கி விடாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே திரட்டிகள் எதுவும் நீங்கள் இணைக்கவில்லை என்றால் நேரடியாக Step 6 க்கு வரவும்
http://2.bp.blogspot.com/-zrP_uUnqBX0/Tt2qH3mdoZI/AAAAAAAAB3Q/x5MOJzPrM-s/s320/1.png
ஏற்கனவே உள்ள ஓட்டுப பட்டைகள்

தமிழ்மணத்தை தவிர மற்ற திரட்டிகளை  மட்டும் இதில் வரிசைப்படுத்த இயலும். "தமிழ்மணம் எப்போதும் தனித்தே இருக்கும்".

1.புதிய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Template-->Backup/Restore என்பதை சொடுக்கி Download செய்து கொள்ளுங்கள். இதன் பின்னர் Edit HTML என்பதை சொடுக்கி பின்னர் Proceed என்பதை கொடுத்தால் உங்கள் HTML பகுதி வரும். அதில் "Expand Widget Templates" என்பதை சொடுக்கி விடவும்

அல்லது

1. பழைய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Design-->Edit HTML--> Download Template இப்போது அதில் "Expand Widget Templates" என்பதை சொடுக்கி விடவும்.
2. இப்போது உங்கள் வலைப்பூவில் முதலில் எந்தத் திரட்டி உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளவும். அடுத்து <data:post.body/> என்பதை தேடவும். (CTRL+F கொடுத்து தேடவும்). 

3. 
இதற்கு அடுத்த சில வரிகளில் உங்கள் வோட்டுப் பட்டை ஆரம்பிக்கும். நீங்கள் Read More, அல்லது டிசைன் டெம்ப்ளேட்கள் பயன்படுத்தினால் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மேலே உள்ள கோட் இருக்கலாம். எனவே கொஞ்சம் பொறுமையாய் பார்க்கவும்

{
 ஏற்கனவே திரட்டி உள்ளவர்கள்
உங்கள் வலைப்பூவில் எது முதல் திரட்டியோ அதைக் கொடுத்தும் தேடலாம். உதாரணம்: "கற்போம்" தளத்தின் முதல் திரட்டி indli எனவே அதைக் கொடுக்கலாம். அதே போல நீங்களும் தேடலாம். கீழே உள்ளவற்றில் ஒன்றை முயற்சி செய்யலாம்

indli அல்லது ulavu அல்லது  tamil10 அல்லது udanz 

நீங்கள் எது சுலபம் என்று அதை செய்யுங்கள் }

கீழே திரட்டிகளின் கோட் கொடுத்து உள்ளேன் அதை பார்த்தும் நீக்கலாம்.

http://1.bp.blogspot.com/-d69yZl66mPg/Tt2okaKaZ1I/AAAAAAAAB3I/2qIh9ohYBJY/s640/1.png


4. எந்தத் திரட்டியாக இருந்தாலும் அதன் ஆரம்பம்: <script முடிவு </script>

எனவே திரட்டியின் முகவரி(URL) ஆரம்பிக்கும் வரியில் உள்ள <script என்பதில் ஆரம்பித்து அதன் அடுத்த வரிகளில் அடுத்த திரட்டி ஆரம்பிக்கும் முன் உள்ள </script> என்பது வரை நீக்க வேண்டும். (udanz க்கு மட்டும் முடிவில் 'text/javascript'/> என்று இருக்கும்)

5. தமிழ்மணத்தை தவிர மற்ற திரட்டிகளை நீக்கிய பின். Save Template கொடுத்து விடுங்கள். இப்போது உங்கள் வலைப்பூவை ஒரு முறை பாருங்கள் எந்த திரட்டியும் இல்லாமல் பதிவு சரியாக உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்

6. இப்போது மறுபடியும் <data:post.body/> என்பதைதேடி கீழே உள்ளதை அதற்கு கீழே பேஸ்ட் செய்து விடவும்.
<table border='1'>
<tr>
<td>
<div style="float:left;margin:10px 10px 10px 0;"><g:plusone size="tall" expr:href="data:post.url"></g:plusone></div>
</td>
<td>
<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>
</td>
<td>
<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</td>
<td>
<script src='http://tamil10.com/submit/evb/button.php' type='text/javascript'>
</script>
</td>
<td>
<script expr:src=' &quot;http://udanz.com/tools/services.php?url=&quot; + data:post.url + &quot;&amp;adncmtno=&quot; + data:post.numComments + &quot;&amp;adnblogurl=&quot; + data:blog.homepageUrl + &quot;&amp;photo=&quot; + data:photo.url ' language='javascript' type='text/javascript'/>
</td>
<td>
<a href="http://twitter.com/share" class="twitter-share-button" data-count="vertical">Tweet</a>

<script type="text/javascript" src="http://platform.twitter.com/widgets.js"></script>
</td>
<td>
<b:if cond='data:blog.pageType != &quot;static_page&quot;'> <iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;send=false&amp;layout=box_count&amp;show_faces=false&amp;width=55&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=62&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:55px; height:62px;'/> </b:if></td>
</tr>
</table>
ஏதேனும் புதிய திரட்டி இணைக்க வேண்டும் என்றால் </tr> என்பதற்கு மேலே
<td>
திரட்டியின் கோடிங்
</td>
என்று கொடுத்தால் போதும்.

மேலே உள்ளதில் எதையேனும் வேண்டாம் என்று நினைத்தால். <td> திரட்டியின் கோடிங் </td> என்பதை நீக்கி விடவும்.

உதாரணமாக உலவு திரட்டியை நீக்க,
 <td>
<script type='text/javascript'>submit_url = &quot;<data:post.url/>&quot;</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>
</td>
இதை நீக்க வேண்டும்.

இதில் நான் கூகுள் பிளஸ் பட்டன் மற்றும் நான்கு திரட்டிகளை ஐந்து வேறு வேறு நிறங்களில் கொடுத்து உள்ளேன். ஏதேனும் வேண்டாம் என்றால் அதனை நீக்கி குறிப்பிட்ட நிறத்தை விட்டு  விடலாம். இப்போது Save Template கொடுத்து விடுங்கள்

Google Plus One வரவில்லை என்றால்:

</head> என்பதை Edit HTML என்பதில் தேடவும்

இதற்கு மேலே கீழே உள்ளதை காபி செய்து பேஸ்ட் செய்யவும்.

<script src='https://apis.google.com/js/plusone.js' type='text/javascript'/>

இப்போது வந்துவிடும்

அவ்வளவுதான் இனி உங்கள் வலைப்பதிவின் கீழே அழகாய் ஒரே வரிசையில் ஓட்டுப் பட்டைகள் இருக்கும்.(உதாரணம்: கீழே உள்ள ஓட்டுப பட்டைகளைக் காணலாம்) இதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் admin@karpom.com என்பதற்கு மின்னஞ்சல் செய்யவும்.

Update 1:
தற்போது Facebook, Twitter தளங்களின் கோடிங் இணைத்து உள்ளேன். (06-07-2012)


Update 2: Twitter & Facebook
நிரல்கள் சரி செய்யப்பட்டுள்ளன


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz