Blogger பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது
ஒரு வகையில் நம் links அழகாக இருக்க ஆசை படுவோம். உங்களுடைய பிளாக்கில்
பல்வேறு links இருக்கும். Post title, Popular Post, Recent Post, etc..
இப்படி எல்லாமே blog ஆகத் தான் இருக்கும். அந்த linkஐ click செய்தால் தான்
வாசகர்களால் முழுப் பதிவையும் படிக்க முடியும். அந்த links ஒரே நிறத்தில்
தான் அனைவருக்கும் காட்சி அளிக்கும். இப்பொழுது அந்த linkஐ பல்வேறு
நிறங்களில் ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம்.
- இதற்க்கு முதலில் உங்கள் links accountல் நுழைந்து Design==> Edit Html கிளிக் செய்து இந்த கோடிங்கை கண்டு பிடிக்கவும்.
- இந்த வரியை கண்டு பிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே பேஸ்ட் செய்யவும்.
அவ்வளவு தான் இப்பொழுது கீழே உள்ள SAVE TEMPLATE
பட்டனை அழுத்திய பிறகு உங்கள் பிளாக்கிற்கு சென்று ஏதேனும் linkகின் மீது
உங்கள் கர்சரை வைத்து பாருங்கள். அந்த link பல்வேறு நிறங்களில் ஜொலிப்பதை
காண்பீர்கள்.
No comments:
Post a Comment