Sunday 17 March 2013

பிளாக்கர் : பதிவுகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காட்ட ( Blog Archive)

http://anbhudanchellam.blogspot.in/2012/02/blog-archive.html
Bloggerarchivepage


நாம் எழுதும் பதிவுகளில் அனைத்து பதிவுகளையும் காட்ட Blog Archive விட்ஜெட் தான் அனைத்து பதிவுகளையும் காடும் .. அதற்கு புது நிரலியாக பலர் பயன்படுத்தி வருகின்றனர்.. இன்று அனைத்து பதிவுகளையும் நாம் ஒரே பக்கத்தில் தோன்ற சில நிரலிகளை கொண்டு வந்தால் போதும் .. இது அருமையான வலைப்பதிவு(வலைப்பூ ) காப்பகம் .


முதலில் ஒரு பக்கத்தையோ அல்லது ஒரு புது இடுகை உருவாக்க EDITER திறந்து அதில் உங்கள் அனைத்து பதிவுகள் பற்றி சிறுகுறிப்பு எழுதி விட்டு
  என்னும்பட்டனை அழுத்தி கீழே வரும் கோடிங்கை PASTE

செய்யவும் ..

மேலும் இதில் பதிவின் தலைப்பு பதிவிட்ட தேதி அதன் லேபிள் தெரியும் .அதன் லேபிளை கிளிக் செய்தால் அந்த லேபிள் தொடர்பான பதிவுகளை காட்டும் ..

<div id="bp_toc"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl8avik2Jf-nI69i7P7rmpCoJXY3MqyT5mbOzO9bJh310bbDOlMPR6dFqvU3szArUoq3D52uftnmsFjovmvaU07kW0-nzrnyVaV9bslhz3UabdOkvgQ4vTvke-47DPPo_Xi4DtX6e-i8Fw/s1600/ajax-loading.gif" /> பதிவுகள் நினைவேறுகிறது Loading TOC. Please wait....</div>
<script src="http://yourjavascript.com/22463222135/Allpost.js" type="text/javascript">
</script>
<script src="/feeds/posts/summary?alt=json-in-script&amp;max-results=500&amp;callback=loadtoc" type="text/javascript">
</script></div>

2.பின்னர் ]]></b:skin>  தேடி அதற்கு முன்னால் கீழே உள்ள கோடிங்கை PASTE செய்யவும் ...

#bp_toc {
  border: 0px solid #000000;
  background: #ffffff;
  padding: 5px;
  width:500px;
  margin-top:10px;
}
.toc-header-col1, .toc-header-col2, .toc-header-col3 {
  background: #ffd595;
  color: #000000;
  padding-left: 5px;
  width:250px;
}
.toc-header-col2 {
  width:75px;
}
.toc-header-col3 {
  width:125px;
}
.toc-header-col1 a:link, .toc-header-col1 a:visited, .toc-header-col2 a:link, .toc-header-col2 a:visited, .toc-header-col3 a:link, .toc-header-col3 a:visited {
  font-size:80%;
  text-decoration:none;
}
.toc-header-col1 a:hover, .toc-header-col2 a:hover, .toc-header-col3 a:hover {
  font-size:80%;
  text-decoration:underline;
}

.toc-entry-col1, .toc-entry-col2, .toc-entry-col3 {
  padding-left: 5px;
  font-size:100%;
}


SAVE TEMPLATE மாற்றும் PUBLISH PAGE  அழுத்தி முடித்து கொள்ளவும் .. 


இனி வலைப்பதிவின் அனைத்து பதிவின்பக்கம் உருவாக்க பட்டு விடும் .. 


இது வேகமாக நினைவேரும் நிரல்களால் உருவாக்கப் பட்டது . எத்தனை பதிவுகள் இருந்தாலும் ஒரே நேரம் தான் ஆகும் ..


உங்களுக்கு பயனுள்ள விதமாக இருக்கும்என நினைக்கிறேன் ..


இடது பக்கத்தில் உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளவும் ..


நன்றி நண்பர்களே .

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz