HTML மற்றும் CSS இல்லாமல் இணையமே
இல்லை
எனலாம்.
அந்த
அளவுக்கு இரண்டும் இணைய
வடிவமைப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. Web Developer ஆக விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க
வேண்டியது என்றால் இவை
இரண்டும் தான்.
நிறைய தளங்கள் இதை இலவசமாக படிக்கும் வசதியை தருகின்றன. அதில் முக்கியமான ஒரு தளம் Tuts+ Premium. அருமையான வீடியோ டுடோரியல் உடன் இவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட பணம் செலுத்துவதன் மூலம் நிறைய கோர்ஸ் படிக்கும் வாய்ப்பை தருவார்கள்.
ஆனால் இவர்கள் அவ்வப்போது சில
இலவச
Course களையும் தருவார்கள் முன்பு
நாம் 30
நாளில் இலவசமாக jQuery கற்கலாம் என்ற பதிவில் jQuery இலவச டுடோரியல் குறித்து பார்த்தோம். இப்போது அவர்கள் வழங்கி
இருப்பது HTML மற்றும் CSS.
மிக எளிய வகையில் சொல்லித் தரப்படும் இதை
படிக்க
கீழே
உள்ள
படத்தின் மீது
கிளிக்
செய்யுங்கள்.
இதில் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாய் செல்ல
வேண்டும் நேரடியாய் நாலாவது வீடியோவை பார்க்க விரும்பினால் அது
play ஆகாது.
கோர்ஸ் இன்டெக்ஸ்
கோர்ஸ் இன்டெக்ஸ்
இது போன்ற இலவச
கோர்ஸ்களை பற்றிய
மற்ற
பதிவுகள்
படித்து வெப் டெவலப்பர் ஆகப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment