Saturday 9 March 2013

ஒரு செய்தியை 1000 ஈமெயில் Address க்கு சில நிமிடங்களில் எப்படி ஈமெயில் அனுப்பது ?

 
 
               நன்  போன   பதிவில்  கூறிருந்தன்      எப்படி  நிறைய  ஈமெயில்க்கு   மெயில்  அனுப்பது  என்று ,  இன்று   பாப்போம்.   ஒரு  செய்தியை  1000  ஈமெயில்  Adderess க்கு  அனுபலாம்   சில  நிமிடங்கள்  போதும்   அதற்க்கு  ஒரு  மென்பொருள்  உள்ளது  SEND BLASTER  இந்த மென்பொருள்  வர்த்தக  நிறுவனத்திற்கு  அதிகம்  பயன்படும் 





முந்தைய   பதவில்  ஈமெயில்  Address எப்படி  அதிகம்  எடுப்பது  என்றும்     Email Hunter Software பற்றியும்  அதன்  பயன்பாடுகள்  பற்றியும்   கூறிருந்தன்   அதைபடிக்க 

நாம்  ஒரு   வெப்சைட்லில் ஈமெயில்   எடுத்துக்கொண்டு  MS-Word Save பண்ணியிருப்போம் அதை இப்பொழுது  அந்த  Document FILE யை COPY  செய்து  NOTE PAD Open செய்துகொண்டு   PAST  பண்ணவும் இப்பொழுது  TEXT FILE  கா  SAVE  பண்ணவும்

உபயோகிக்கும் முறை:

தரவிறக்கி மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.

இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை கீழிருக்கும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 


 




இப்பொழுது Import கிளிக் செய்யவும்
படத்தில் உள்ளது போல்  செய்யவம் 

படத்தில் உள்ளது போல்  செய்யவம் இப்பொழுது TEXT FILE Browes பண்ணவும்



 இப்பொழுது Data  Load  ஆகிவிடும் 



 உங்களுக்கு    தேவையானா    ஈமெயில்  Aderess  மட்டும்  Select செய்துகேள்ளுங்கள்

 

 இப்பொழுது Compose Messages   கிளிக் செய்யவும் உங்களுக்கு  தேவையான  செய்திகளை  நிரப்புங்கள் இதில் Attachments வசதி   உள்ளது


  இப்பொழுது  Messages கிளிக் செய்யவும்,  இப்பொழுது வட்டம்  செய்யப்பட  இடத்தில்  உங்கள்  EMAIL Address கெடுங்கள்   Replay  என்ற  இடத்தில் உங்களுக்கு  Replay வரவேண்டிய  EMAIL Address கெடுங்கள் 
 இப்பொழுது  Send கிளிக் செய்யுங்கள்




  சில  நிமிடங்களில் ஈமெயில் சென்றுவிடும் 

பதிவில்  சந்தேகம்  இருப்பின்  கேட்கலாம் 
இந்த பதிவு பிடித்திருந்தால் தயவு செய்து மறக்காமலும் அலட்சியப்படுத்தாமலும் உங்கள் வாக்குகளை இண்ட்லியிலும் மற்றும் உங்களது கருத்துக்களையும் பதிந்து செல்லுங்கள் மேலும் பலரை சென்றடைய உதவியாய் இருக்கும்

 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்
 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz