http://http://tamil-computer.blogspot.com/2011/07/navbar.html.blogspot.com/2011/07/navbar.html
முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==>
Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு Dashboard ==> Design ==> Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
பிளாக்கரில்
வலைபதிவு வைத்திருப்பவர்கள் சிலருக்கு Navbar இருப்பது பிடிக்கவில்லை
அதனால் அதை அழிக்க முயற்ச்சிப்போம் அதற்க்கான வழியை கீழே கொடுத்துள்ளேன்,
பார்த்துப் பயன்படுத்தி Navbar 'ஐ அழித்திடலாம்.
முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==>
Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு Dashboard ==> Design ==> Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
<b:skin><![CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name: Simple
Designer: Josh Peterson
URL: www.noaesthetic.com
----------------------------------------------- */
/* Variable definitions
====================
மேலே உள்ள கோடிங்கை கண்டுபிடித்து நீல வண்ணத்தில் உள்ள கோடிங்கை மட்டும் தான் இணைக்க இணைக்க வேண்டும்.-----------------------------------------------
Blogger Template Style
Name: Simple
Designer: Josh Peterson
URL: www.noaesthetic.com
----------------------------------------------- */
#navbar-iframe {
display: none !important;
}
/* Variable definitions
====================
இணைத்த பிறகு Save Template என்ற பட்டனை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைதளத்தில் Navbar மறைந்துவிடும்.
நன்றி...
No comments:
Post a Comment