Sunday 10 March 2013

GIF பைல் JPEG பைல் இரண்டில் சிறந்தது எது?

 
புகைப்படங்களின் வகையில் அனைவராலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இரண்டு வகைகள் GIF மற்றும் JPEG. இரண்டு வகையுமே அதிகமாக பயன்படுத்தும் ஓர் வகை தான். ஆனால் பயன்பாட்டை பொருத்தவரை இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.


இரண்டும் பயன்படுத்தும் வகையை பொருத்து சிறந்தாக கருதப்படுகிறது. புகைபடங்கள் மிகவும் துல்லியமாகவும், சிறப்பாகவும் இருக்க  JPEG வகை படங்கள் சரியானது.  JPEG வகை பைல்கள் சிறப்பான Quality பெற்றுயிருக்கும்.

இணைய பக்கங்களிலோ அல்லது பிளாக்கிலோ பயன்படுத்த நினைத்தால் நீங்கள் பயன்படுத்த வேண்டிய பைல் வகை GIF. எனெனில் பைலின் அளவை போதுமானவரை குறைக்க GIF வகை பைல்கள் பயன்படுகின்றன.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz