Monday 18 March 2013

விண்டோஸில் File Extension - களை மாற்றுவது எப்படி?


சில நேரங்களில் நமக்கு நாம் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட File ஒன்றின் Extension -ஐ மாற்ற வேண்டி வரும். உதாரணமாக ஜிமெயிலில் நம்மால் .exe போன்ற File களை இணைத்து மின்னஞ்சல் செய்ய முடியாது. அப்போது Extension -ஐ மாற்றி நாம் மின்னஞ்சலில் Attach செய்ய முடியும்.

இதே போல பல சமயங்களில் File Extension மாற்ற வேண்டி வரும். எப்படி மாற்றுவது என்று பார்ப்போம். 
Windows XP Users: 
1. ஏதேனும் ஒரு Folder ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது  Menu வில் Tools என்பதை கிளிக் செய்து Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள். 
2. இப்போது வரும் சிறிய விண்டோவில் View Tab - இல் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்து விடுங்கள். 
ஏற்கனவே Uncheck ஆகி இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள். 
3. இப்போது குறிப்பிட்ட File ஐ Rename செய்யும் போது Extension என்ன உள்ளதோ அதை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். 
Windows 7 Users: 

Organize>> Folder and Search options>> View( in the pop up window) இதில் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்ய வேண்டும். 
Windows 8 Users: 
View >> File Name Extensions என்பதை Check செய்ய வேண்டும். [கவனிக்க இதில் Enable செய்ய வேண்டும்.]



அவ்வளவே. இதே போல எந்த File க்கு வேண்டும் என்றாலும் மாற்றலாம். தேவைப்படும் போது மீண்டும் ஒரிஜினல் Format க்கு மாற்றிக் கொள்ளலாம்.  
தெரியும் File Extension ஐ மறைக்க மேலே சொல்லி உள்ளபடி வந்து இப்போது முன்பு இருந்ததை போல மாற்றி விட வேண்டும்.

நன்றி - FAQ in Tech
- See more at: http://www.karpom.com/2013/03/how-to-change-file-extensions-in-windows.html#sthash.fZXFvh72.dpuf



சில நேரங்களில் நமக்கு நாம் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட File ஒன்றின் Extension - மாற்ற வேண்டி வரும். உதாரணமாக ஜிமெயிலில் நம்மால் .exe போன்ற File களை இணைத்து மின்னஞ்சல் செய்ய முடியாது. அப்போது Extension - மாற்றி நாம் மின்னஞ்சலில் Attach செய்ய முடியும்.




இதே போல பல சமயங்களில் File Extension மாற்ற வேண்டி வரும். எப்படி மாற்றுவது என்று பார்ப்போம்

Windows XP Users: 

1. ஏதேனும் ஒரு Folder ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது  Menu வில் Tools என்பதை கிளிக் செய்து Folder Options என்பதை கிளிக் செய்யுங்கள்

http://3.bp.blogspot.com/-vsyfM5GuLcI/UUAt5elj4ZI/AAAAAAAAMZk/oX5LTJ7kDrk/s1600/tools.png

2. இப்போது வரும் சிறிய விண்டோவில் View Tab - இல் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்து விடுங்கள்

http://2.bp.blogspot.com/-y0hi6GULeE4/UUAuxgxSmfI/AAAAAAAAMZs/GxbdrYpg9N0/s320/hide+extensions.png

ஏற்கனவே Uncheck ஆகி இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள்

3. இப்போது குறிப்பிட்ட File Rename செய்யும் போது Extension என்ன உள்ளதோ அதை உங்கள் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்

http://1.bp.blogspot.com/-U3D0tYhmvCg/UUAvREeagfI/AAAAAAAAMZ4/6nTWMgQaay0/s320/change+extension.png



Windows 7 Users: 

Organize>> Folder and Search options>> View( in the pop up window)
இதில் Hide Extensions For Known File Types என்பதை Uncheck செய்ய வேண்டும்

Windows 8 Users: 

View >> File Name Extensions என்பதை Check செய்ய வேண்டும். [கவனிக்க இதில் Enable செய்ய வேண்டும்.]

http://2.bp.blogspot.com/-Xk0cJIwvGFQ/UUAwv4agHwI/AAAAAAAAMaE/cKRh98ITHk8/s640/file-exten3.jpg



அவ்வளவே. இதே போல எந்த File க்கு வேண்டும் என்றாலும் மாற்றலாம். தேவைப்படும் போது மீண்டும் ஒரிஜினல் Format க்கு மாற்றிக் கொள்ளலாம்.  

தெரியும் File Extension மறைக்க மேலே சொல்லி உள்ளபடி வந்து இப்போது முன்பு இருந்ததை போல மாற்றி விட வேண்டும்.

நன்றி - FAQ in Tech
- See more at: http://www.karpom.com/2013/03/how-to-change-file-extensions-in-windows.html#sthash.fZXFvh72.dpuf

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz