Sunday 10 March 2013

தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்டெடுக்க...

http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/08/new-recuva-file-recover-software.html

எதிர்பாராத விதமாக உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அழித்துவிட்டீர்களா? கவலையேப் படாதீங்க.. உங்களோட கோப்புகளை மீட்டெடுக்க New Recuva File Recover software இருக்கு.

இந்த மென்பொருள் உங்கள் கணினி (windows computer), மொபைல் (mobile), மெமரி கார்ட் (Memory Card), டிஜிட்டல் கேமரா (digital Camera Card), ரீசைக்கிள் பின் (Recycle Bin) ஆகிய சாதனங்களிலிருந்து எதிர்பாராத விதமாக நீங்கள் அழித்துவிட்ட கோப்புகளை மீட்டெடுக்கலாம்.

உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்னை காரணமாக crash ஆகி உங்கள் கோப்புகள் தொலைந்து போனால் அந்த கோப்புகளை இம்மென்பொருள் மூலம் மீண்டும் Recover செய்யலாம்.









இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய:



No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz